நீங்க 8வது பாஸா? இதோ! நெடுஞ்சாலை துறையில் அரசு வேலை! | Highways Department Recruitment 2025

தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 14.11.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கு தகுதியானவர்கள் வரும் 06.11.2025 முதல் 14.11.2025 ம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பங்களை விண்ணபிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

நெடுஞ்சாலை துறைகள்

பணியிடம் :

தஞ்சாவூர் – தமிழ்நாடு

பணியின் வகை :

அலுவலக உதவியாளர்

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்பிக்க தேதி : 06.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.11.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

சம்பளம் :

குறைந்த பட்ச ஊதியம் ரூ. 15,7000 முதல் அதிக பட்சம் ஊதியம் ரூ. 58,100 வரை வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

நெடுஞ்சாலை துறை பணிக்கு 1 காலி பணியிடம் மட்டும் உள்ளன.

கல்வி தகுதி :

  • 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்ச வயது 18 வயது முதல் அதிக பட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும்

தேர்வு முறை :

குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு முறை நடைபெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

கோட்டப் பொறியாளர்,

நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு

தஞ்சாவூர் -613 001

தொலைபேசி : 04362-237201

Important Link :

விண்ணப்பபடிவம் 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *