சுகாதார சங்கத்தில் அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் திருவள்ளூரில் உள்ள யோக இயற்கை மருத்துவ உதவியாளர், MPHW பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் 23.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

மாவட்ட சுகாதார சங்கம் திருவள்ளூர்

பணியிடம் :

திருவள்ளூர் – தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 09.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

சம்பளம் :

  • சித்த மருத்துவ அதிகாரி பணிக்கு 34,000 சம்பளமும்
  • ஆயுர்வேத ஆலோசகர் பணிக்கு ரூ 40,000 சம்பளமும்
  • யோக மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் பணிக்கு ரூ 40,000 சம்பளமும்
  • சிகிச்சை உதவியாளர் பணிக்கு ரூ 15,000 சம்பளமும்
  • யோக மற்றும் இயற்கை மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ 10,000 சம்பளமும்
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு ரூ 8,500 சம்பளமும் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

  • சித்த மருத்துவ அதிகாரி பணிக்கு 01 காலி பணியிடமும்
  • ஆயுர்வேத ஆலோசகர் பணிக்கு 01 காலி பணியிடமும்
  • யோக மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் பணிக்கு 05 காலி பணியிடமும்
  • சிகிச்சை உதவியாளர் பணிக்கு 03 காலி பணியிடமும்
  • யோக மற்றும் இயற்கை மருத்துவ உதவியாளர் பணிக்கு 06 காலி பணியிடமும்
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு 01 காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி :

  • சித்த மருத்துவ அதிகாரி பணிக்கு BSMS படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • ஆயுர்வேத ஆலோசகர் பணிக்கு பணிக்கு BAMS படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • யோக மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் பணிக்கு BNYS படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • சிகிச்சை உதவியாளர் பணிக்கு Diplomo படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • யோக மற்றும் இயற்கை மருத்துவ உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு அரசு விதிமுறைகளின்படி

வயது வரம்பு :

அதிக பட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு முறை நடைபெறும்.

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்.

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *