மேட்டூர் அணையில் மீன் பண்ணையில் அலுவலகலத்தில் மீன் வள ஆய்வாளர் காலிபணியிடங்கள் நிரப்புவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்க்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிபதற்கான மட்டற்ற விபரங்கள் அனைத்தும் இப்பதிவில் காணலாம்.
துறை :
தமிழ்நாடு மீன்வளத்துறை
பதவி :
மீன்வள உதவியாளர்
விண்ணப்பிக்கும் தேதி :
16 அக்டோபர் 2025 முதல் 31 அக்டோபர் 2025 வரை விண்ணபிக்கலாம்.
மொத்த பணியிடம் :
32
சம்பளம் :
15,900 முதல் 58,500 வரை வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மீன்வளத்துறையில் (Fisheries) தொடர்புடைய துறையில் படிப்பு அல்லது பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 வயது முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கபடுபாவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தேவையான ஆவணங்களை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Assistant Director of Fisheries,
Mettur Dam, Salem District – 636 705.
தொடர்பு எண்கள்:
04342–233923, 93848 24308, 79046 97121
Important Link :
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
