அமைப்பகத்தின் பெயர் :
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை
பணியிடம் :
ஈரோடு மாவட்டம்
பணியின் வகை :
தமிழக அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் இல்லை
சம்பளம் :
இப்பதவிக்கு குறைந்த பட்சம் ஊதியம் 11,100 முதல் 35,100 வரை சம்பளம் வழங்கபப்டும்
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
கிராம உதவியாளர் பணிக்கு
- பெருந்துறை தாலுகாவில் 39 காலியிடங்களும்,
- பவானி தாலுகாவில் 11 காலியிடங்களும்
- சத்தியமங்களம் தாலுகாவில் 7 காலியிடங்களும்
- கொடுமுடி தாலுகாவில் 1 காலியிடங்களும்
- தளவாடி தாலுகாவில் 1 காலியிடங்களும் உள்ளன
கல்வி தகுதி :
குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பந்தபட்ட தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 32 வயதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
BC/MBC/SC/SCA/ST 21 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்
மாற்று திறனாளிகள் PWD 21 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும்
தேர்வு முறை :
நேர்முகத்தேர்வு மற்றும் Certificate முறையில் தேர்வு நடைபெறும்
Important Link :
விண்ணப்பபடிவம் 👉APPLICATION FORM
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
