ECIL தொழில்நுட்ப அதிகாரி ஆட்சேர்ப்பு 2025

ECIL நிறுவனத்தில் ECIL தொழில்நுட்ப C ஆட்சேர்ப்பு 2025 க்கான காலி பணியிடம் 160 உள்ளன அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 22.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

ECIL ஆட்சேர்ப்பு 2025

அறிவிப்பு எண்:

17/2025

பணியிடம்:

இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 16.09.2025

விண்ணப்பிக்க கடைசிதேதி : 16.09.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை

சம்பளம்:

முதல் வருடத்திற்கு மாதச்சம்பளம் ரூ 25,000

இரண்டாம் வருடத்திற்கு மாதச்சம்பளம் ரூ 28,000

3 மற்றும் 4 வருடங்களுக்கு மாதச்சம்பளம் ரூ 31,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம்:

தொழில்நுட்ப அதிகாரி C பதவிக்கு மொத்தம் 160 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

ECE/ETC/E&I/எலக்ட்ரானிக்/EEE/எலக்ட்ரிக்/CSE/IT/குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

அதிக பட்சம் 30 வயதாக இருக்க வேண்டும். வயதின் படி வயது தளர்வு கொடுக்கப்படும்

Important link:

விண்ணப்பிப்பதர்க்கான லிங்க் 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *