DNA கைரேகை கண்டறியும் மையத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வமும் உடையவர்கள் விண்ணபிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணபிக்க தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முக்கியமான விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன .
நிறுவனத்தின் பெயர்:
CDFD ( Centre for DNA Fingerprinting and Diagnostics)
பணியிடம்:
DNA கைரேகை கண்டறியும் மையத்தில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு இந்தியா முழுவதும் விண்ணபிக்கலாம்.
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.08.2025
விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2025
அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 10.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இதற்க்கான அதிகாரபூர்வமான இணையதளம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது .
விண்ணப்பகட்டணம் :
SC/ST/முன்னாள்/PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 200/
online மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
சம்பளம்:
இந்த வேலைக்கான ஊதியத்தொகை ஒவ்வொரு பணியை போர்த்து சம்பளம் மாறுபடும். Technical officer I ரூ. 35,400, Technical Assistant ரூ. 35,400 Junior Managerial Assistant ரூ.29,200 Junior Assistant II ரூ. 19,900 Skill Work Assistant II ரூ. 18,800 வரை வழங்கப்படும்.இந்த வேலைக்கு விண்ணபிக்க ஆர்வம் உடையவர்கள் விரைவாக வின்னபிக்கவும்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
இந்த பதவியில் மொத்தம் 9 காலி பணியிடங்கள் உள்ளன. Technical officer I பதவிக்கு 1 காலியிடமும், Technical Assistant 2 பதவிக்கு 2 காலியிடமும் Junior Managerial Assistant பதவிக்கு 2 காலியிடமும் Junior Assistant II பதவிக்கு 2 காலியிடமும் Skilled Work Assistant பதவிக்கு 2 காலியிடமும் உள்ளன.
கல்வித்தகுதி :
Technical officer I தகுதிக்கு First Class B.Sc +5 வருட அனுபவம் (OR) M.Sc +2 வருட அனுபவம் Technical Assistant தகுதிக்கு First Class B.Sc/B Tech +3 வருட அனுபவம் (OR) M.Sc /PG Diplomo +1 வருட அனுபவம் Junior Managerial Assistant Graduate +3 வருட அனுபவம் + ஆங்கில டைபிங் (30wpm) shorthand (80wpm) Junior Assistant 12 ஆம் வகுப்பு +ஆங்கிலம் (35wpm) அல்லது இந்தி (30wpm) தட்டச்சு Skilled Work Assistant 10 ஆம் தேர்ச்சி
வயது வரம்பு:
இந்த வேலைக்கு விண்ணபிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் 25 முதல் அதிக பட்சம் 30 வயதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டும் PwPD (GEN/EWS) OBC பிரிவினருக்கு 3 ஆண்டும் PwPD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டும் PwPD(SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டும் PwPD(OBC) பிரிவினருக்கு 13 ஆண்டும் முன்னாள் படைவீரர் அரசு விதிமுறைகளின் படி
தேர்வு முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு முறை நடைபெறும்
குறிப்பு:
அரசு அனுமதித்த அனைத்து துறைகளிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு தேவைபடவிட்டாலும் உங்களது பக்கத்து வீட்டில் தகுதி வாய்ந்தவர்கள் யாராவது இருந்தாலும் அவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. உங்கள் மூலம் அவர்கள் பயனடையலாம். ஆதலால் முடிந்தவரைக்கும் குறைந்தது இரண்டு பேருக்காவது ஷேர் பண்ணுங்க.
Important Link:
விண்ணப்பிபதர்க்கான லிங்க் 👉JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு படிவம் 👉NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
