டிப்ளோமோ படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை?சீக்கிரமா விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாட்டில் பல் சுகாதார நிபுணர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வமுள்ள வேட்பாளர்கள் வரும் 02.11.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்

பதவி :

பல் சுகாதார பணிக்கு இந்தியா முழுவதும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 13.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.11.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

SC/SCA/ST விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 300/- மட்டும்.

மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 600/- மட்டும்

சம்பளம் :

பல் சுகாதார பணிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 35,400 முதல் அதிக பட்ச ஊதியம் ரூ. 1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

பல் சுகாதார பணிக்கு மொத்தம் 39 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

12 ஆம் வகுப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பல் சுகாதார துறையில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதாக இருக்க வேண்டும்

வயது வரம்பு தளர்வுகள் :

PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள்

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 16 ஆண்டுகள்

தேர்வு முறை :

கல்வி மற்றும் தொழிநுட்ப தகுதி குறுகிய பட்டியல் மூலம் தேர்வு முறை நடைபெறும்

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *