D MARTD-Mart ஆ? இனி Shopping மட்டுமல்ல! D-Mart மூலமாக Business செய்யும் Secret Tips

தற்போது உள்ள Trending ல நாம எல்லோரும் D-Mart அ நோக்கி செல்கிறோம்.அவ்வளவு வசதியுள்ள D-Mart ல நாம வீட்டுல இருந்தபடியே சம்பாரிக்கலாம்.எப்படினு தெரியுமா?…இதோ உங்களுக்காக…

D-Mart ஆ ? அப்டினா என்ன?

இந்திய அளவில் கொடிகட்டி பறக்கும் D-Mart ஆனது பங்கு சந்தை வல்லுநர் இராதகிஷன் தமானியின் நிறுவனமாகும்.அதாவது இது ஒரு பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஆகும்.D-Mart னுடைய நோக்கம் மக்களுக்கு குறைந்த விலையில் நாம் அன்றாட வாழ்வின் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.இவ்வளவு வசதியுள்ள D-Mart இல் பலர் Shopping செய்கின்றனர்.D-Mart இல் மக்கள் கூட்டம் எப்போதும் நிறைந்து வருகின்றன.

மற்ற Super Market களுக்கும் D-Mart க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.D-Mart பல வழிகளில் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறன.மலிவான விலையில் பொருட்களை வழங்குவதால் மற்ற கடைகளில் பொருட்களை விற்கும் வணிகர்களிடையே போட்டிகள் உருவாகின்றன.ஏனென்றால் குறைந்த விலையில் பொருட்களை வழங்குபவர்களிடமிருந்து வாங்குவதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக அங்குள்ள வணிகர்கள் பெரும் லாபமடைகின்றனர்.

லாபம் ஈட்டுவது எப்படி?

அதாவது நீங்கள் தரமான தயாரிப்பு வைத்திருந்தால்,அதை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கம் இருந்தால்,அதனை D-Mart மூலமாக விற்பனை செய்ய முடியும்.D-Mart மூலம் நீங்கள் ஒப்பந்தம் செய்வதின் மூலம் உங்களுடைய தயாரிப்பு பொருள் D-Mart இல் விற்கப்படும்.அதன் மூலமாக நமக்கு லாபம் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் தரமான சோப் வீட்டில் தயாரித்து, அதனை D-Mart மூலம் partner ஆகி வணிகம் செய்யலாம்.முதலில் குரைந்த லபாமாகதான் தெரியும்.ஆனால் உங்களுடைய பொருள் பெரிய அளவில் அங்கு விற்ப்பனையாகும்.இது எந்த பொருளாக இருந்தாலும் லாபம் ஈட்ட முடியும்.

பார்ட்னர் ஆவது எப்படி?

வாரந்தோறும் செவ்வாய்கிழமை D-Mart வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி,வணிகர்களுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றன.எனவே விருப்பமுள்ளவர்கள் D-Mart website க்கு சென்று Formஐ நிரப்பி Submit செய்யவும்.அதன் பிறகு D-Mart உங்களை தொடர்புகொண்டு அழைப்பார்கள்.

D-Mart இல் பார்ட்னர் ஆவது மட்டுமில்லாமல் மற்றொரு வழியிலும் சம்பாரிக்க முடியும்.அது என்னவென்றால் நீங்கள் உங்களுடைய சொந்த வீடோ அல்லது நிலமோ விற்க விரும்பினால் அல்லது உங்களுடைய கட்டிடம் வாடகைக்கு தர முயன்றாலோ அதனை D-Mart ஏற்று கொள்ளும். அதாவது D-Mart தன்னுடைய நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.எனவே D-Mart விற்கப்படும் பொருளை சேமித்து வைக்க வீடு மற்றும் கடைகள் போன்ற கட்டிடங்கள் தேவைபடுகிறது.அதனால் D-Mart க்கு நாம் சொந்த கட்டிடங்களை விற்கலாம் அல்லது வாடகைக்கு கொடுக்கலாம்.

👉PARTNER LINK

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *