மத்திய கிடங்கு நிறுவனமான ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 15.11.2025 ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
மத்திய கிடங்கு கழகம்
பணியிடம் :
இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 17.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
SC/ST விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 500/- மட்டும்
மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 1350/- மட்டும்
சம்பளம் :
ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 29,000 முதல் அதிக பட்சம் ரூ. 93,000 வரை சம்பளம் வழங்கங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் பணிக்கு 16 காலி பணியிடமும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 6 காலி பணியிடமும் உள்ளன.
கல்வி தகுதி :
ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு BA அல்லது அதற்க்கு சமமான பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 18 வயதுமுதல் அதிக பட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
PwPD பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
தேர்வு முறை :
கணிணி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு முறை நடைபெறும்.
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
