சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலை!சீக்கிரமா அப்பளை பண்ணுங்க!

சென்னை துறைமுக அறக்கட்டளையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள PGT கணக்காளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடபட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 22.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

சென்னை துறைமுக அறக்கட்டளை

பணியிடம் :

சென்னை- தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 14.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

நேர்காணல் மூலமாக Interview நடைபெறும்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

சம்பளம் :

குறைந்த பட்சம் 15,000 முதல் அதிக பட்சம் 40,000 வரை சம்பளம் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

  • PGT (பொருளாதாரம்) பணிக்கு 01 காலிபணியிடமும் உள்ளன
  • PGT (கணக்கியல்) பணிக்கு 01 காலிபணியிடமும் உள்ளன
  • SGDT (கணிதம்) பணிக்கு 02 காலிபணியிடமும் உள்ளன
  • இசை ஆசிரியர் பணிக்கு 01 காலிபணியிடமும் உள்ளன
  • கணக்காளர் பணிக்கு 01 காலிபணியிடமும் உள்ளன

கல்வி தகுதி :

  • PGT (பொருளாதாரம்) பணிக்கு B.Ed, M.A, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • PGT (கணக்கியல்) பணிக்கு B.Ed, M.Com முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • SGDT (கணிதம்) பணிக்கு B.Ed, பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • இசை ஆசிரியர் பணிக்கு டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • கணக்காளர் பணிக்கு M.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிக பட்சம் 45 வயதாக இருக்க வேண்டும்

தேர்வு முறை :

நேர்காணல் மூலமாக தேர்வு முறை நடைபெறும்

Important Link :

விண்ணப்ப படிவம் 👉APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *