சென்னை DCWSS உதவி மைய நிர்வாகி மேற்பர்வையாளார் காலி பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதக்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 03.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
அமைப்பகத்தின் பெயர் :
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சென்னை
பணியிடம் :
சென்னை
பணியின் வகை :
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி : 18..09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.10.2025
சம்பளம் :
HA பணிக்கு மாதச்சம்பளம் ரூ. 45,000 சம்பளமும், IS பணிக்கு மாதச்சம்பளம் ரூ. 33,000 சம்பளமும், CO பணிக்கு மாதச்சம்பளம் ரூ. 17,500 சம்பளமும் வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை பணிக்கு மொத்தம் 12 காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
HA சட்டப்பிரிவில் சமூகப்பணி, சமூகவியல், உளவியல், முதுகலைப்பட்டபிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். IS கணிணி பிரிவில் டிப்ளமோ பிரிவில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். CO தமிழ் ஆங்கிலத்தில் தொடர்புடைய பிரிவில் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அனைத்து பதவிகளுக்கும் அதிக பட்சம் 42 வயதாக இருக்க வேண்டும்
தேர்வு முறை :
தகுதி பட்டியல் மற்றும் நேர்க்காணல் மூலம் தேர்வு நடைபெறும் .
அனுப்ப வேண்டிய முகவரி:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம் (DCWSS)
எண். 300 புரசவல்கம் ஹை ரோடு, கெல்லிஸ், சென்னை – 600 010
Important Link :
விண்ணப்பிக்கும் படிவம் 👉 APPLICATION FORM
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 https://cms.tn.gov.in/cms_migrated/
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
