இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் செக்யூரிட்டீஸ் லிமிடெட் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்ப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 06.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர்:
Canara Bank Securities Recruitment 2025
பணியிடம்:
இந்த பணிக்கு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு 2025
விண்ணப்பிக்கும் தேதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை
சம்பளம்:
கனரா வங்கியில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாத சம்பளம் ரூ 22,000 வரை வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
கனரா வங்கியில் பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
கனரா வங்கியில் செக்யூரிட்டீஸ் லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
கனரா வங்கியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிக பட்சம் 30 வயதாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான லிங்க் 👉 JOB APPLY
தபால் மூலம் விண்ணப்பிக்கும் லிங்க் 👉 போஸே POSTAL LINK
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
