Canara Bank Recruitment 2025

கனரா பேங்க் 2025 ஆம் ஆண்டிற்க்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் 3500 பட்டதாரி பயிற்சியாளர் காலிபணியிடங்களை நிரப்ப உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் வரும் 12/10/2025 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்? விண்ணபிப்பதர்க்கு தகுதிகள் என்னென்ன? என அனைத்து விவரங்களையும் கீழே காணலாம்.Apply செய்வதற்க்கு கீழே உள்ள JOB APPLY என்ற லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பகத்தின் பெயர் :

கனரா வங்கி

அறிவிப்பு எண் :

CB/AT/2025

பணியிடம் :

இந்தியா முழுவதும்

பணியின் வகை :

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 23/09/2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12/10/2025

விண்ணப்ப கட்டணம் :

ST/SC/PWD விண்ணப்பதாரகளுக்கு – கட்டணம் இல்லை
பிற விண்ணப்பதாரகளுக்கு – ரூ 500
கட்டண முறை – ஆன்லைன்

சம்பளம் :

ரூ 15,000

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

பட்டதாரி பயிற்சியாளர் பணிக்கு 3500 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை (01/09/1997 – 01/09/2005)

வயது வரம்பு தளர்வுகள் :

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் 
  • PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள் 
  • PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள் 
  • PwBD (OBC) பிரிவினருக்கு13 ஆண்டுகள் 

தேர்வு முறை :

  • Short List
  • Certificate Verification
  • உள்ளூர் மொழி தேர்வு

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு படிவம் 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *