BEML ஆட்சேர்ப்பு 2025 மொத்த காலிபணியிடம் 119

BEML ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது இதற்கு மொத்த காலி பணியிடம் 119 இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 26.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

BEML ஆட்சேர்ப்பு 2025

பணியிடம்:

இந்த பணிக்கு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 10.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.09.2025

விண்ணப்பிக்கும் கட்டணம்:

SC/ST/Ex-S/PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500/-

சம்பளம்:

குறைந்த பட்ச ஊதியம் ரூ. 35,000 முதல் 43,000 வரை சம்பளம் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:

Junior Execuitve பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் 119 காலி பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

  • மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் உலோகவியல் IT யில் 60% மதிப்பெண்களுடன் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • BE/B.Tech அல்லது MCA யில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • MBA முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தி/ஆங்கிலம் முதுகலை கணிணி தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிக பட்சம் 29 வயது முதல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwPD பிரிவினருக்கு 10-15 ஆண்டுகள்

தேர்வு முறை:

Online எழுத்துத்தேர்வு

Certificate Verification

Important Link:

விண்ணப்பிபதர்க்கான link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு படிவம் 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *