இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு 40,000+சம்பளத்தில் அரசு வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டிற்க்கான காலிபணியிடங்களை நிரப்ப உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளன.இப்பணிக்கு என்னென்ன தகுதிகள்?எப்படி விண்ணப்பிக்கலாம்?போன்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

துறை :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL)

பதவி :

Probationary Engineer (E-II Grade)

  • Electronics
  • Mechanical
  • Computer Science
  • Electrical

விண்ணப்பிக்கும் தேதி :

24/10/2025 தேதி முதல் 14/11/2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பொறியாளர் பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.அதற்க்கு கீழே உள்ள JOB APPLY என்ற லிங்க் ஐ க்ளிக் செய்து ஓபன் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

SC/ST/PwBD/Ex Servicemen – விண்ணப்பகட்டணம் கிடையாது.

OBC/EWS /Gen- ரூ 1180

சம்பளம் :

ரூ40,000 முதல் ரூ1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

மொத்த பணியிடங்கள் :

340

கல்வி தகுதி :

B.E / B.Tech / B.Sc (Engineering) பின்வரும் பிரிவுகளில்:

  • Electronics / Communication / Telecommunication
  • Mechanical Engineering
  • Computer Science / IT
  • Electrical / Electrical & Electronics

வயது வரம்பு :

01-10-2025 அன்று 25 வயதாகி இருக்க வேண்டும்.

தேர்வு முறை :

  • கணினி அடிப்படையிலான தேர்வு(ஆன்லைன்)
  • நேர்காணல்

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *