இந்திய இராணுவத்தில் தொழில்நுட்ப பட்டதாரி மற்றும் பாடநெறி பணியிடங்களை நிரப்புவதர்க்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 06.11.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
இந்தியா ராணுவம்
பணியிடம் :
இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.11.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை
சம்பளம் :
குறைந்த பட்ச ஊதியம் ரூ. 56,100 முதல் அதிக பட்ச ஊதியம் ரூ. 1,77,500 வரை வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
தொழில்நுட்ப பட்டதாரி மற்றும் பாடநெறி பணிகளுக்கான காலிபணியிடம் மொத்தம் 30 உள்ளன.
கல்வி தகுதி :
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதிடையவர்கள்.
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிக பட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு முறை நடைபெறும்
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை👉NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
