வாட்ஸ் ஆப்-யே! அலறவிட்ட அரட்டை ஆப்! | WhatsApp Shocked! Launched New Arattai App!

உலகளவில் நாம் அனைவரும் பயன்படுத்தகூடிய வாட்ஸ் அப் செயலியை போலவே நம் தமிழ்நாட்டில் ஒரு செயலியானது அறிமுகபடுத்தபட்டுள்ளது.வாட்ஸ் அப் க்கு போட்டியாக அரட்டை ஆப் ஆனது நாடு முழுவதும் பேசபட்டு வருகிறது.தமிழ் பெயர் கொண்ட இந்த செயலியானது ZOHO நிறுவனம் 2021 இல் உருவாக்கப்பட்டு ஸ்ரீதர் வேம்பு ஆல் அறிமுகபடுத்தபட்டது.இந்த செயலி கடந்த சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இந்தியாவில் அனைவரிடமும் உலா வருகின்றன.இதற்கிடையே தற்போது நம் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்த அரட்டை ஆப் ஐ பதிவிறக்கம் செய்ய சொல்லிருக்காங்க.கடந்த தினங்களில் மட்டும் சுமார் 3.5 லட்சகணக்கானோர் இந்த ஆப் ஐ பதிவிறக்கம் செய்துள்ளனர்.அரட்டை ஆப் இல் வாட்ஸ் அப் போலவே நிறைய வசதிகளும் கொண்டுவந்துள்ளன.அப்படி என்னென வசதிகள் இருக்கிறன என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.

அரட்டை ஆப் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐபோன்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இப்பதிவின் கீழே Arattai App Download என்ற பட்டனை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

  • ஓபன் செய்த பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் ஐ கொடுத்து login செய்து கொள்ளவும்.
  • அரட்டை ஆப் னுடைய முகப்பு பக்கம் வாட்சாப் போலவே Stories,Meetings,Chats,Calls போன்ற வசதிகளும் இருக்கின்றன.
  • வாட்சாப் Status போலவே இந்த ஆப்லயும் Status வைத்து கொள்ளலாம்.
  • Chat இல் குரூப் Create செய்யும் வசதியும் இதில் உள்ளன.
  • Meeting இல் Schedule Meeting Arrange செய்து கொள்ளலாம்.அதுமட்டுமில்லாமல் அந்த மீட்டிங் ஐ Record செய்யும் வசதியும் இதுல இருக்கு.
  • Menu Bar ல @Mention ஒரு option இருக்கும் அதுல யாராவது உங்கள mention பண்ணுனாங்கனா உங்களுக்கு Show ஆகும்.
  • Pocket அப்படின்னு ஒரு Option இருக்கும்.அதுல நமக்கு முக்கியமான,தேவையான போட்டோ,வீடியோ,text அப்படின்னு நிறைய note பண்ணிக்கலாம்.
  • Link a device கொடுத்து Laptop/PC லயும் வாட்சாப் போல லாகின் செய்து கொள்ளலாம்.
  • Call இல் normal Call மற்றும் Video Call வசதியும் இதுல கொண்டு வந்துருக்காங்க.

இப்படி பல விசயம் இந்த அரட்டை ஆப் ல வாட்சாப் மாதிரியே வச்சுருக்காங்க!

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *