12ஆம் வகுப்பு தேர்ச்சியா? அங்கன்வாடியில் வேலை!சீக்கிரமா விண்ணப்பிங்க!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் சாகஷாம் அங்கன்வாடி மற்றும் போஷான் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 31.10.2025 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

புதுச்சேரி

பணியிடம் :

புதுச்சேரி

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

சம்பளம் :

குறைந்த பட்ச ஊதியம் ரூ. 4000 முதல் அதிக பட்ச ஊதியம் ரூ. 6000 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு மொத்தம் 618 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

இந்த பணிக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் :

SC/ST/OBC பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

நேரடி தேர்வு 12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படும்.

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 APPLY LINK

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *