AAICLAS ஆட்சேர்ப்பு 2025 12 உதவியளாருக்கான காலிபனியிடம்

AAICLAS ஆட்சேர்ப்புக்கான 2025க்கான மொத்த காலிபணியிடம் 12 அதற்க்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள வரும் 03.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

AAICLAS ஆட்சேர்ப்பு 2025

பணியிடம்:

டெல்லி, புது டெல்லி

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 16.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.

சம்பளம்:

  • உதவியாளர் பாதுகாப்பு பணிக்கு ரூ. 21,500 முதல் ரூ. 22,500 வரை
  • பாதுகாப்பு திரையிடுபவர் பணிக்கு ரூ. 30,000 முதல் ரூ. 34,000 வரை
  • நிறுவன செயலாளர் பணிக்கு ரூ. 90,000 முதல் 1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்

பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

  • உதவியாளர் பாதுகாப்பு பணிக்கு 6 காலியிடமும்
  • பாதுகாப்பு திரையிடுபவர் பணிக்கு 6 காலியிடமும்

கல்வித்தகுதி:

  • உதவியாளர் பாதுகாப்பு பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பாதுகாப்பு திரையிடுபவர் பணிக்கு பட்டப்படிப்பு குறைந்தது 60% மதிப்பெண்கள் SC/ST க்கு 55 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • நிறுவனச்செயலாளர் ICSI உறுப்பினர் அதற்க்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

  • உதவியாளர் பாதுகாப்புத் திரையிடுபவர் பணிக்கு அதிகபட்சம் 27 வயதாக இருக்க வேண்டும்.
  • நிறுவனச்செயலாளர் பணிக்கு அதிகபட்சம் 45 வயதாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

SC/ST 5 பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

Important Link:

விண்ணப்பிக்கும் படிவம் 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *