ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்ளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை online மூலம் வரும் 28.08.2025 முதல் 27.09.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
அறிவிப்பு எண்:
09/2025/CHQ
பணியிடம்:
இந்தியா முழுவதும்.
பணியின் வகை:
மத்திய அரசு வேலைகள்.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணபிக்க ஆரம்ப தேதி 28.08.2025
விண்ணபிக்க கடைசி தேதி 27.09.2025
விண்ணப்பிக்கும் முறை :
Online மூலமாக இப்பணிக்கு விண்ணபிக்கலாம் .
விண்ணப்பிபதற்க்காண link கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விண்ணப்பகட்டணம்:
SC/ST/ PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 300/
சம்பளம்:
இப்பணிக்கு ரூ. 40,000 -1,40,000 வரை ஊதியம் வழங்கப்படும் .
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
- கட்டிடக்கலை 11 பதவிகள்
- சிவில் 199 பதவிகள்
- எலக்ட்ரிக்கல் 208 பதவிகள்
- எலக்ட்ரானிக்ஸ் 527 பதவிகள்
- தகவல் தொழில்நுட்பம் 31 பதவிகள்
கல்வி தகுதி:
BE/B.Tech பட்டம் (அல்லது MCA, IT க்கு) Gate தேர்வு 2023,2024,அல்லது 2025 எழுதபட்டிருக்க வேண்டும். அதற்க்கான குறியீடு கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
- கட்டிடக்கலை AR
- சிவில் CE
- எலக்ட்ரிக்கல் EE
- எலக்ட்ரானிக்ஸ் EC
- தகவல் தொழில்நுட்பம் CS
வயது வரம்பு:
அதிக பட்சம் 27 வயதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
SC/ ST விண்ணப்பதாரருக்கு -5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரருக்கு- 3 ஆண்டுகள்
PwPD/EWS விண்ணப்பதாரருக்கு-10 ஆண்டுகள்
PwPD SC/ST விண்ணப்பதாரருக்கு -15 ஆண்டுகள்
PwPD (OBC) விண்ணப்பதாரருக்கு -13 ஆண்டுகள்
தேர்வு முறை :
GATE மதிப்பெண் (2023/2024/2025)
நேர்காணல், Cerificate Verification
Important link:
விண்ணப்பிபதற்க்காண Link :👉 APPLY LINK
AAI யின் அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
AAI தகவல் 👉 NOTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
