ஆதார் கார்டு ரொம்ப முக்கியமானதுன்னு நம்ம எல்லோருக்கும் நல்லாவே தெரியும்.நாம வெளியே செல்லும்போது அடையாளத்திற்கு காண்பிக்க mAadhaar App ஐ அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.இந்த mAadhaar App இ Login செய்வதில் Register சில சிரமங்கள் உள்ளது.எனவே அதனை எளிமையாக Access பண்ணுவதற்கு ஆதார் தரப்பிலிருந்து புதுசாக ஒரு ஆப் ஐ Launch பண்ணிருக்காங்க.அதாவது ஆதார் தரப்பிலிருந்து புதுசா Aadhaar Early Access என்ற App ஐ அறிமுகம் செய்திருக்கிறார்கள்.இந்த ஆப்-இல் என்னென முக்கிய அம்சங்கள் இருக்குனு இந்த பதிவில் பாருங்க.
Download & Login செய்வது எப்படி?
இந்த பதிவின் கீழே உள்ள Download என்ற பட்டனை க்ளிக் செய்து download செய்து கொள்ளவும்.
- Download செய்த பின் Open செய்து மொழியை தேர்ந்தெடுத்து, ஆதார் எண்ணை கொடுத்து Login செய்யவும்.இதில் கவனிக்க வேண்டிய விவரம் ஆதார் இல் Register செய்யபட்ட மொபைல் நம்பர் ஐ கொடுத்து Login செய்யவும்.
- அடுத்து Face Authentication கொடுத்து Login செய்ய வேண்டும்.Face Authentication கொடுக்கும்போது Background இல் Plain ஆக இருக்குமாறு பார்த்து Set செய்யவும்.
- Login செய்த பிறகு,6 இலக்க எண்ணை கடவுச்சொல்லாக கொடுத்து Set செய்யவும்.
சிறப்பம்சங்கள்:
- App ஐ Open செய்ததும் QR code இருக்கும்.அதனை ஒரு Click செய்தால் போதும் உங்களுடைய ஆதார் Profile Show ஆகும்.மறுபடியும் அதனை Click செய்தால் முழு ஆதார் விவரங்களும் Show ஆகும்.
- Mask என்ற Option ஐ Click செய்தால் நம்மளுடைய ஆதார் ஐ Mask பண்ணி Show செய்து கொள்ளலாம்.
- Lock Biometric என்ற Option ஐ Click செய்தால் நம்மளுடைய Profile Lock ஆகும்.யாராலும் OTP போட்டு Access செய்ய முடியாது.அதே மாதிரி ஈசியாக Unlock செய்து கொள்ளலாம்.
- Share Id என்ற பட்டன் ஐ Click செய்தால் நம்மளுடைய எந்தெந்த Details Show ஆகனுமோ அதை மட்டும் Select செய்தால் போதும்.
- Download Aadhaar என்ற Option ஐ Click செய்து ஆதார் கார்டை Download செய்து கொள்ளலாம்.
- மேலும் இந்த App இல் அதிகபட்சம் 5 பேருடைய ஆதார் விவரத்தை Login செய்து கொள்ளலாம்.

Super and useful information