ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது இதற்க்கு ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.11.2025 ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பை கவனமாக படித்து தங்கள் தகுதியை சரி பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில் ஸ்ரீரங்கம்
பணியிடம் :
திருச்சி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 25.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.11.2025
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலமாக இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது
சம்பளம் :
குறைந்த பட்ச ஊதியம் ரூ. 10,000 முதல் அதிக பட்ச ஊதியம் ரூ. 58,600 வரை வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
- ஜூனியர் உதவியாளர் பணிக்கு 10 காலி பணியிடம் உள்ளன
- கூர்க்கா பணிக்கு 2 காலி பணியிடம் உள்ளன
- திருவலகு பணிக்கு 4 காலி பணியிடம் உள்ளன
- கால்நடை பராமரிப்பு பணியாளர் பணிக்கு 2 காலி பணியிடம் உள்ளன
- பெரிய சன்னதி உடல் பணிக்கு 1 காலி பணியிடம் உள்ளன
- பெரிய சன்னதி வீரவண்டி பணிக்கு 1 காலி பணியிடம் உள்ளன
- பெரிய சன்னதி செமக்கலாம் மற்றும் வாத்தியங்கள் பணிக்கு 1 காலி பணியிடம் உள்ளன
- தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் வாத்தியங்கள் பணிக்கு 1 காலி பணியிடம் உள்ளன
- உதவி யானை பஹான் பணிக்கு 2 காலி பணியிடம் உள்ளன
- வாஷர்மேன் பணிக்கு 1 காலி பணியிடம் உள்ளன
- துப்புரவாளர் பணிக்கு 6 காலி பணியிடம் உள்ளன.
கல்வி தகுதி :
- ஜூனியர் உதவியாளர் பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- கூர்க்கா திருவலகு துப்புரவாளர் வாஷர்மேன் பணிக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- இசை சார்ந்த பணிகள்(வீரவண்டி, சேமக்களம்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- உதவி யானை பஹான் பணிக்கு யானை பராமரிப்பு கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டும் திறன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வுகள் :
BC,OC, MBC, SC,ST பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு கொடுக்கப்படும்.
தேர்வு முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு முறை நடைபெறும்
Important Link :
விண்ணப்பிக்கும் படிவம் 👉APPLICATION FORM
அதிகாரபூர்வ வலைத்தளம்👉 OFFICIAL WEBSITE
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
