ISRO வில் 10 முடித்தவர்களுக்கு அரசு வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய நிறுவனமான இஸ்ரோ( ISRO) னுடைய SAC அதாவது Space Application Center மையம் 2025 ஆம் ஆண்டிற்க்கான காலிபணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளன.இப்பணிக்கு தகுதி என்ன? யார் விண்ணபிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.

துறை :

ISRO – Space Application Center(SAC),Ahmedabad.

பதவி :

  • Technician – B(Fitter,Machinist,Electrician,Electronic Mechanic,Etc.)
  • Pharmacist – A

விண்ணப்பிக்கும் தேதி :

24/10/2025 தேதி முதல் 13/11/2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.அதற்க்கு கீழே உள்ள Job Apply என்ற லிங்க் ஐ கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

சம்பளம் :

  • Technician – B ரூ 21,700 முதல்
  • Pharmacist – A ரூ 29,200 முதல்

மொத்த பணியிடங்கள் :

55+ காலிபணியடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

  • Technician – B -10 ஆம் வகுப்பு தேர்ச்சி) + மெஷினிஸ்ட் வர்த்தகத்தில் ITI/NTC/NAC
  • Pharmacist – A – Pharmacy பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

18 வயது முதல் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வுகள் :

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்

தேர்வு முறை :

  • எழுத்து தேர்வு
  • திறன் தேர்வு

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *