UCO பேங்க் இல் 2025 ஆம் ஆண்டிற்க்கான அப்ரண்டிஸ் (Apprentices)காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிரகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.மற்ற விபரங்கள் அனைத்தும் கீழே காணலாம்.
துறை :
UCO பேங்க்
பதவி :
Apprentice (பயிற்சி நியமனர்)
விண்ணப்பிக்கும் தேதி :
21 அக்டோபர் 2025 முதல் 30 அக்டோபர் 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
- SC/ST – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
- PWD – ரூ 400/
- மற்ற விண்ணப்பதாரருக்கு – விண்ணப்பக்கட்டணம் ரூ.800
சம்பளம் :
மாதம் ரூ 15,000
மொத்த பணியிடங்கள் :
532
கல்வி தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்த பட்சமாக 20 வயது முதல் அதிக பட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC (Non Cremy Layer) – 3 ஆண்டுகள்
- PwBD – 10 முதல் 15 ஆண்டுகள்
- விதவை/விவாகரத்து பெற்ற பெண்கள் – 35 முதல் 40 ஆண்டுகள் வரை
தேர்வு முறை :
- ஆன்லைன் தேர்வு
- தேர்வு நடைபெறும் நாள் – 09 நவம்பர் 2025
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
