உதவி பேராசிரியர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 10.11.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் தகுதி, தேர்வு முறை, சம்பள விவரங்கள் போன்ற தகவல்களை பற்றி கீழே காண்போம்.
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
பணியிடம் :
தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 17.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.11.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
SC/ST விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 300/- மட்டும்
மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 600/- மட்டும்
சம்பளம் :
உதவி பேராசிரியர் பணிக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 57,700 முதல் அதிக பட்சம் ரூ. 1,82, 400 வரை சம்பளம் வழக்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
உதவி பேராசிரியர் பணிக்கு மொத்தம் 2708 காலி பணியிடங்கள் மட்டும் உள்ளன.
கல்வி தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
வயது வரம்பு 01.07.2025 தேதியின்படி அதிக பட்சம் வயது 57 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு முறை நடைபெறும்.
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
