சவுத் இந்தியன் வங்கியில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 22.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
SOUTH INDIAN BANK LIMITED
பணியிடம் :
இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 15.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 200/- மட்டும்
பொது பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 500/- மட்டும்
சம்பளம் :
ஒரு வருடத்திற்கு சம்பள ஊதியம் ரூ. 4.86 லட்சம் முதல் ரூ. 5.04 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
ஜூனியர் ஆபீசர் பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் இதில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- SC/ ST பிரிவினருக்கு அதிக பட்சம் 33 வயது இருக்க வேண்டும்.
- பொது பிரிவினருக்கு அதிக பட்சம் 28 வயது இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு கொடுக்கப்படும்.
தேர்வு முறை :
- ஆன்லைன் தேர்வு
- Group Discussion
- Personal Interview
- Final Selection
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
