இந்திய ராணுவம் 10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (Technical Entry Scheme – TES-55) ஜூலை 2026 அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொறியியல் பட்டப்படிப்பு பயிற்சியுடன் நிரந்தர ஆணையப் பதவி (Permanent Commission).மற்ற விபரங்கள் அனைத்தும் கீழே உள்ளன.
நிறுவனத்தின் பெயர் :
இந்திய ராணுவம் (Indian Army)
பதவி பெயர்:
10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (TES-55)
விண்ணப்பிக்கும் தேதி :
14 அக்டோபர் 2025 முதல் 13 நவம்பர் 2025 வரை
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindianarmy.nic.in சென்று “Online Application” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
கட்டணம் இல்லை.
சம்பளம் :
பயிற்சி காலத்தில்: ரூ 56,100
பணியில் சேர்ந்தபின்: ரூ 56,100 – ரூ1,77,500
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
- 10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (TES-55)
- 90 இடங்கள்
கல்வி தகுதி :
- இயற்பியல்,வேதியியல்,கணக்கு ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- JEE (Main) 2025 தேர்வில் பங்கேற்றிருப்பது கட்டாயம்.
வயது வரம்பு :
- 01 ஜூலை 2026 நிலவரப்படி 16½ முதல் 19½ வயதுக்குள் இருக்க வேண்டும்.
- 02 ஜனவரி 2007 முதல் 01 ஜனவரி 2010 வரை பிறந்தவர்கள் (இரு தேதிகளும் உட்பட) விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு தளர்வுகள் :
தளர்வுகள் இல்லை
தேர்வு முறை :
- Shortlisting
- SSB நேர்காணல்
- Medical Exam
- Merit List
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
