10th பாஸா ? அப்போ விருதுநகர் ல அரசு வேலை! சீக்கிரமா விண்ணப்பிங்க👇🏿

விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ் இயங்கும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 24.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், விருதுநகர்

பணியிடம் :

ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர், தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 07.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

சம்பளம் :

சம்பளம் தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் படி கொடுக்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

  • உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு 01 பணி காலியிடமும்
  • அலுவலக உதவியாளர்/ எழுத்தர் பணிக்கு 01 பணி காலியிடமும்
  • டேட்ட என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் தட்டச்சு பணிக்கு 01 பணி காலியிடமும்
  • அலுவலக பணியாளர் பணிக்கு 02பணி காலியிடமும் உள்ளன

கல்வி தகுதி :

  • உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு குற்றவியல் சட்டத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • டேட்ட என்ட்ரி ஆபரேட்டர் பட்டபடிப்பு பெற்றிருக்க வேண்டும்.
  • அலுவலக பணியாளர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

வயது வரம்பு அரசு விதி முறைகளின் படி கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

தகுதி அடிப்படையிலான தேர்வு மற்றும் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு முறை நடைபெறும்

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி,

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,

ADR கட்டிடம், மாவட்ட நீதிமன்ற வளாகம்,

ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர்

Important Link :

விண்ணப்படிவம் 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *