Indian Post Payment Bank -ல் அரசு வேலை அறிவிப்பு! உடனே இதை படிங்க!

IPPB நிர்வாக ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 29.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

Indian Post Payment Bank

பணியிடம் :

இந்தியா முழுவதும்

பணியின் வகை :

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 09.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

விண்ணப்பக்கட்டணம் ரூ. 750/- மட்டும்

சம்பளம் :

மாதம் ரூ. 30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

நிர்வாகி பணியாளர் பணிக்கு மொத்தம் 358 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

நிர்வாகி பணியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிக பட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு முறை :

தகுதி பட்டியல், Online தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு நடைபெறும்

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *