NLC -ல் வேலை வாய்ப்பு அறிவிப்பு! மொத்தம் 1101 காலியிடம்! உடனே! அப்பளை பண்ணுங்க!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

NLC இந்தியா லிமிடெட்

பணியிடம் :

தமிழ்நாடு முழுவதும்

பணியின் வகை :

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 06.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

சம்பளம் :

குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,019 முதல் அதிக பட்சம் ரூ. 15,028 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

NLC பயிற்சியாளர் பணிக்கு மொத்தம் 1101 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

NCTV/SCVT அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் ITI (NTC/PNTC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :

குறைந்தது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை :

தகுதி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு முறை நடைபெறும்.

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *