CUTN ஆட்சேர்ப்பு 2025

தமிழ்நாட்டில் திருவாரூரில் காலியாக உள்ள JRF / Project மற்றும் Faculty Resource Person பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 05.10.2025 ம் தேதிக்குள் விண்ணபங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தகுதி தேர்வு செயல்முறை கல்வி தகுதி சம்பளம் போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் :

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN)

பணியிடம் :

திருவாரூர், தமிழ்நாடு

பணியின் வகை :

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 23.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

சம்பளம் :

குறைந்த பட்சம் சம்பளம் ரூ. 14,000 முதல் அதிக பட்சம் ரூ.25,000 வரை வழங்கப்படும் .

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

JRF/Project Fellow பதவிக்கு 1 காலி பணியிடமும், Faculty Resource Person பதவிக்கு 1 காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி :

JRF/Project Fellow பதவிக்கு MA, Msc பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Faculty Resource Person பதவிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து பட்டங்களும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை :

Direct Interview மற்றும் தகுதி மதிப்பீட்டு தேர்வு

Important Link :

விண்ணப்பபடிவம் 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *