SSC ஆட்சேர்ப்பு SI பதவிக்கான மொத்த காலி பணியிடம்

டெல்லி காவல்துறை மற்றும் CAPF களில் துணை காவளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 16.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

பணியாளர் தேர்வு ஆணையம்

பணியிடம் :

இந்தியா முழுவதும்

பணியின் வகை :

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 26.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.10.2025

விண்ணப்பிக்கும் கட்டணம் :

SC/ST விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ 100/- மட்டும்

சம்பளம் :

SSC துணை ஆய்வாளர் பணிக்கு குறந்த பட்சம் ரூ 35,400 முதல் 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

SSC துணை ஆய்வாளர் பணிக்கு மொத்தம் 3073 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிக பட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் :

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர் அரசு விதிமுறைகளின் படி

தேர்வு முறை :

  • I Paper CBT பொது அறிவு, பொது நுண்ணறிவு, அளவுத்திறன், மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
  • PST/ PET உடல் தர நிலை சகிப்புத்தன்மை பரிசோதனை
  • II Paper CBT ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
  • மருத்துவ பரிசோதனை
  • இறுதி மதிப்பெண் மற்றும் தரவரிசை மூலம் தேர்வு நடைபெறும்.

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *