JNPA ஆட்சேர்ப்பு 2025

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் ஜூனியர் இன்ஜினியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 10.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA)

அறிவிப்பு எண் :

A/AE/A-01/2025/AD-02

பணியிடம் :

இந்தியா முழுவதும்

பணியின் வகை :

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 10.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம் :

குறைந்த பட்ச ஊதியம் ரூ. 30,000 முதல் அதிக பட்சம் ரூ. 60,000 வரை சம்பளம் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு 06 பணி காலி பணியிடமும், சிவில் இன்ஜினியர் பதவிக்கு 05 பணி காலி பணியிடமும், தொழில் நுட்ப பதவிக்கு 01 பணி காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி :

  • ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு டிகிரி பிரிவில் 3 ஆண்டும் டிப்ளமோ பிரிவில் 6 ஆண்டும் அனுபவம் இருக்க வேண்டும்.
  • சிவில் இன்ஜினியர் பதவிக்கு டிகிரி அல்லது டிப்ளமோ பிரிவில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொழில் நுட்ப பதவிக்கு டிகிரி பிரிவில் 4 ஆண்டு அனுபவமும் டிப்ளமோ பிரிவில் 7 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயதாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் :

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC ரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwPD பிரிவினருக்கு அதிக பட்சம் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

நேர்காணல் மற்றும் ஆவணசரிபார்ப்பு மூலம் தேர்வு நடைபெறும்.

Important Link :

விண்ணப்பபடிவம் 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFIATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *