இஸ்ரோ SAC ஆட்சேர்ப்பு 2025 மொத்த காலிபணியிடம்

இஸ்ரோ SAC ஆட்சேர்ப்பு 2025க்கான மொத்த காலிபணியிடம் 7 உள்ளன இதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 02.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

இஸ்ரோ விண்வெளி பயன்பாடுகள் மையம்

அறிவிப்பு எண்:

SAC : 02.2025

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 12.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.10.2025

விண்ணப்பிக்கும் கட்டணம் :

SC/ST/Ex-S/PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 500/- (Rs.500/- Refundable)

மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 500/- (Rs.400/- Refundable)

சம்பளம்:

உதவியாளர் பணிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

உதவியாளர் ராஜ்பாஷா பணிக்கு மொத்தம் 6 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும் இதில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
  • Hindhi டைப்பிங்கில் நிமிடத்திற்க்கு 25 வார்த்தைகள் டைப்பண்ண வேண்டும்
  • Computer அனுபவம் இருக்க வேண்டும்
  • ஆங்கில டைப்பிங் திறனும் அனுபவமும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwPD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்

PwPD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்

PWD (OBC) -13 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர் அரசு விதிமுறைகளின் படி

தேர்வு முறை:

Written Test மற்றும் Skill Test மூலம் தேர்வு நடைபெறும்.

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *