தமிழ்நாடு ஆட்சேர்ப்பு வனத்துறை ஆட்சேர்ப்பு 2025

தமிழ்நாடு ஆட்சேர்ப்பு வனத்துறையில் காலி பணியிடங்களுக்கான நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு வனத்துறை

பணியிடம்:

முதுமலை (நீலகிரி மாவட்டம்)

பணியின் வகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 19.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

சம்பளம்:

தமிழ்நாடு வனத்துறை விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

யானை காவடி பதவிக்கு மொத்தம் 9 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் யானை காவடியாக பணிபுரியும் பொருத்தமானவர்களையும் உடல் தகுதிடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். யானை கையாளுதலில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு முறை:

குறுகிய பட்டியல் மற்றும் நேர்க்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

துணை இயக்குனர்,

முதுமலை புலிகள் காப்பகம்,

நீலகிரி -643001.

Important Link:

விண்ணப்பபடிவம் 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *