வடபழனி முருகன் கோயிலில் ஆசிரியர் வேலை வாய்ப்பு 2025

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் உள்ள 03 தேவரா ஆசிரியர், இசை ஆசிரியர், தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

இந்து சமய அறநிலைத்துறை

பணியிடம்:

சென்னை- தமிழ்நாடு

பணியின் வகைகள்:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 2025

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.

சம்பளம்:

இந்த பதவிக்கு மாத சம்பளம் ரூ. 25,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

தேவரா ஆசிரியர் பதவிக்கு 1 காலியிடமும், இசை ஆசிரியர் பதவிக்கு 1 காலியிடமும் தமிழ் ஆசிரியர் பதவிக்கு 1 காலியிடமும் உள்ளன

கல்வி தகுதி:

  • தேவரா ஆசிரியர் பதவிக்கு பன்னிரு திருமுறை பாடப்ப்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • இசை ஆசிரியர் பதவிக்கு குரலிசை இசை பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • தமிழ் ஆசிரியர் பதவிக்கு தமிழ் இளங்கலை மற்றும் கல்வியியல் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 18 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை ஆணையர்/ செயல் அலுவலர்

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்

வடபழனி, சென்னை – 600 026.

Important Link:

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *