Southern Railway Recruitment 2025

தெற்கு ரயில்வே மொத்தம் 14 காலி பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 29.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

தெற்கு ரயில்வே

அறிவிப்பு எண்:

RRC -01/S@G/2025-26

பணியின் வகை:

மத்திய அரசு வேலைகள்

விண்ணபிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 30.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரருக்கு ரூ. 250/- மட்டும்

மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 500/- மட்டும்

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

நிலை Southern Railway பணிக்கு 12 பதவிகள்

நிலை 1 (ICF) – 2 பதவிகள்

காலியிடங்கள்:

  • சென்னை
  • மதுரை
  • திருச்சி
  • பாலக்காடு
  • திருவனந்தபுரம்
  • சேலம்

கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI படிப்பு முடித்திருக்க வேண்டும் NCVT வழங்கிய NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 33 வயது வரை இருக்க வேண்டும்

வயது வரம்பு தளர்வு:

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwPD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்

PwPD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்

PWD (OBC) -13 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர் அரசு விதிமுறைகளின் படி

Important link:

விண்ணப்பிப்பதர்க்கான லிங்க் 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *