இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகவுள்ள பல்வேறு Junior Engineer/officer /officer பணியிடங்களை நிரப்புவதரற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு அரவம் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 28.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர்:
Indian Oil Corporation Limited 2025
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 12.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025
தேர்வு நடைபெறும் தேதி 31.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
இந்த வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ 30,000 முதல் ரூ 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
இந்த பதவிக்கு குறைந்த பட்சம 18 வயது முதல் அதிக பட்சம் 26 வயதாக இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வு:
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
PwPD அதிகபட்சம் 15 ஆண்டுகள்
Ex -Servicemen அரசு கொள்கையின் படி
Important Link:
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு படிவம் 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
