Southern Railway Recruitment 2025

தெற்கு ரயில்வே துறையில் 67 விளையாட்டு வீரர்க்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 11.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்க்கு முன்பு தெற்கு ரயில்வே விளையாட்டு வீரர்க்கான அறிவிப்பை கவனமாக படித்து தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் .

நிறுவனத்தின் பெயர்:

தெற்கு ரயில்வே Recruitment

அறிவிப்பு எண்:

RRC-02/Sports/2025-26 Date: 13.09.2025

பணியிடம்:

சென்னை

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:13.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி:12.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/PWD/பெண்கள்/முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 250/மட்டும்

மற்ற பிரிவினருக்கு ரூ 500/-மட்டும்.

சம்பளம்:

தெற்கு ரயில்வே துறைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு குறைந்த பட்சம் ஊதியம் 18,000 முதல் 29,200 வரை வழங்கப்படும்.

பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

நிலை I பதவிக்கு 46 பதவிகளும், நிலை 2&3 பதவிக்கு 16 பதவிகளும், நிலை 4&5 பதவிக்கு 5 பதவியும் மொத்தம் 67 காலி பணியிடங்களும் உள்ளன.

கல்வித்தகுதி:

நிலை I பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், நிலை 2&3 பதவிக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிநுட்ப பிரிவுகளில் மெட்ரிக்குலேசன் பாட திட்டத்தில் தேர்ச்சி அல்லது தொழிநுட்ப பிரிவுகளில் NCVT/SCVT அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேசன் பாட திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் நிலை 4&5 பதவிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ டி ஐ அல்லது அதற்க்கு சமமான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

விளையாட்டு சாதனைகளுக்கான கல்வித்தகுதி தேர்வு

விளையாட்டு சோதனை மற்றும் உடல் திறன் மதிப்பீட்டுக்கான தேர்வு

பயிற்சியாளர் பரிந்துரைக்கான தேர்வு முறையில் தேர்வு நடைபெரும்.

Important Link

விண்ணப்பிப்பதர்க்கான லிங்க் 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *