புதுச்சேரி காவல் துறையில் 70 காவல் கண்காணிப்பாளர் காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 12.09.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர்:
புதுச்சேரி காவல்துறை
அறிவிப்பு எண்:
1-2/A2/Estt.I(A)/POL 2024
பணியிடம்:
புதுச்சேரி (புதுச்சேரியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும்)
பணியின் வகை:
புதுச்சேரி அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணிகள் மற்றும் காலியிடங்கள்:
காவல் துணை ஆய்வாளர் பணிக்கும் மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 20 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC/MBC/BCM/EBC 3 ஆண்டுகள்
முன்னாள் படை வீரர்கள் 3 ஆண்டுகள்
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு
Physical Test
Important Link:
விண்ணப்பிப்பதர்க்கான லிங்க் 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
