இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மொத்த காலி பணியிடம் 537

பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆட் இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 18.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்:

IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

பணியிடம்:

தென் இந்தியா முழுவதும்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:29.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி:18.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

இந்திய ஆயில் நிறுவனத்தில் விண்ணப்பிக்க அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

தென்னிந்தியாவில் மொத்தம் 47 காலி இடங்கள் உள்ளன

  • தமிழ்நாட்டில் மொத்தம் 39 காலி பணியிடங்கள் உள்ளன
  • கர்நாடகாவில் மொத்தம் 5 காலி பணியிடங்கள் உள்ளன
  • ஆந்திராவில் மொத்தம் 3 காலி பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

Technical அப்ரண்டிஸ் பதவிக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்,டெலிகம்யூனிகேஷன்

பிரிவுகளில் ஐ டி ஐ முடித்திருக்க வேண்டும்

கணக்கு மற்றும் எச்.ஆர் பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பதவிக்கு குறைந்த பட்சம் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

Merit List அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்

Certificate Verification, Medical Test

Important link:

விண்ணப்பிபதற்க்கான link 👉 JOB APPLY

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *