பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலை மொத்த காலி பணியிடம் 656

மத்திய அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மொத்த காலி பணியிடம் 656 உள்ளன இதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் 12.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

Bharat Earth Movers Limited (BEML)

பணியிடம்:

இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 20.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.09.2025

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

Staff Nurse , Phramacist, Service Personal, Security Guard, Fire Service Personal, Operator பதவிக்கு விண்ணப்ப கட்டணம்

SC/ST முன்னாள்/ PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 200/-

Management Trainee பதவிக்கு விண்ணப்ப கட்டணம்

SC/ST முன்னாள்/ PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500/-

சம்பளம் :

Operator பதவிக்கு மாத சம்பளம் ரூ. 16,900, Management Trainee பதவிக்கு ரூ. 40,000, Security Guard, Fire Service Phramacist ரூ. 16,900 Staff Nurse பதவிக்கு ரூ. 18,780 Service Personal பதவிக்கு ரூ. 27,000 சம்பளமும் வழங்கப்படும் .

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

Operator பணிக்கு 440 காலி பணியிடமும் , Management Trainee பணிக்கு 100 காலி பணியிடமும் Security Guard பணிக்கு 44 காலி பணியிடமும், Fire Service Personal பணிக்கு 12 காலி பணியிடமும், Staff Nurse பணிக்கு 10 காலி பணியிடமும், Phramacist பணிக்கு 4 காலி பணியிடமும், Service Personal பணிக்கு 46 காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி:

  • Operator ITI + 1 ஆண்டு NAC/NCVT (60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்)
  • Management Trainee B.E/B.Tech (Mechanical / Electrical ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Security Guard 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Fire Service Personal 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Staff Nurse B.Sc Nursing 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
  • Phramacist 2 ஆண்டு மருந்தியல் டிப்ளமோ மற்றும் மாநில மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
  • Service Personal ITI/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

அனைத்து பதவிகளுக்கும் குறைந்த பட்சம் 18 வயது முதல் 30 வயது இருக்க வேண்டும்

வயது வரம்பு தளர்வு:

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
  • PwPD பிரிவினருக்கு 10-15 ஆண்டு வரை
  • Ex Servicemen அரசு விதிமுறைகளின் படி

தேர்வு முறை:

Staff Nurse , Phramacist, Service Personal, Security Guard, Fire Service Personal, Operator பதவிக்கு தேர்வு முறை Written Test, Certificate Verification

Management Trainee பதவிக்கு தேர்வு முறை Written Test, Certificate Verification,Direct Interview

Important Link:

விண்ணப்பிப்பதர்க்காண link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *