சென்னை மாநகராட்சியில் மொத்தம் 306 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடையவர்கள் செப்டம்பர் 15.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்குகான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முக்கிய விவரங்கள் கிழே கொடுக்கபட்டிருகின்றன.
நிறுவனத்தின் பெயர்:
Chennai Corporation Recruitment 2025
பணியிடம்:
சென்னை
பணியின்வகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைக்க வேண்டும் .15.09.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் .
அனுப்ப வேண்டிய முகவரி:
office of the Member Secretary , CCUHM / Health Officer
Public Health Department, 3rd Floor , Amma Maligai
Greater Chennai Corportaion, Ripon Buildings, Chennai – 600 003
விண்ணப்பிக்கும் கட்டணம் :
அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பகட்டணம் கிடையாது
சம்பளம் :
ஒவ்வொரு பணிக்கும் தகுத்த மாதிரி ஊதிய தொகை வழங்கப்படும்
- Staff Nurse மாதம் ரூ .18,000/-
- Social Worker (PsychiatricSocial Worker) மாதம் ரூ. 23,800/-
- Psychologist (Clinical Psychologist) மாதம் ரூ. 23,000/-
- Vaccine Cold Chain Manager மாதம் ரூ. 23,000/-
- STS (Senior Treatement Supervisor) மாதம் ரூ. 19,800 /-
- Programme – Administrative Assistant மாதம் ரூ. 12,000/-
- Hospital Worker ( Multipurpose Health Worker ) மாதம் ரூ. 8500 /-
- Security Staff மாதம் ரூ . 8500/- சம்பளம் வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
இப்பணிக்கு மொத்தம் 306 காலி பணியிடங்கள் உள்ளன
- Staff Nurse பணிக்கு 288 காலியிடமும்
- Social Worker (PsychiatricSocial Worker) பணிக்கு 5 காலியிடமும்
- Psychologist (Clinical Psychologist) பணிக்கு 01 காலியிடமும்
- Vaccine Cold Chain Manager பணிக்கு 01 காலியிடமும்
- STS (Senior Treatement Supervisor) பணிக்கு 07 காலியிடமும்
- Programme – Administrative Assistant பணிக்கு 01 காலியிடமும்
- Hospital Worker ( Multipurpose Health Worker )பணிக்கு 02 காலியிடமும்
- Security Staff பணிக்கு 01 காலியிடமும் உள்ளன.
கல்வி தகுதி:
- Staff Nurse DGNM/ B. Sc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்
- Social Worker (PsychiatricSocial Worker) MSW/M.Phil மனநல சமுக பணியில் முதுகலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்
- Psychologist (Clinical Psychologist) மருத்துவ உளவியழலில் அங்கிகரிக்கப்பட்ட தகுதி வேண்டும்
- Vaccine Cold Chain Manager B.E/B.Tech (Computer Science /IT)+1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
- STS (Senior Treatement Supervisor) MS Office சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
- Programme – Administrative Assistant அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அலுவலக மேலாண்மை சுகாதார திட்டம் சுகாதார மிஷன் ஆகியவற்றில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Hospital Worker ( Multipurpose Health Worker ) 8 ம் வகுப்பு Pass/ Fail
- Security Staff 8 ம் வகுப்பு Pass/ Fail
தேர்வு முறை:
Shortlisting
Direct interview
Important link:
விண்ணப்பிப்பதர்க்கான link 👉 JOB APPLY
அதிகார பூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
