தேசிய ரயில் கார்ப்பரேஷனில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 36 காலிபணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 15.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர்:
National High Speed Rail Corporation Limited
பணியிடம்:
இந்த பணிக்கு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 26.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க கிழே உள்ள Apply Job Link என்ற லிங்க் ஐ Click செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம்:
SC/ST மற்றும் பெண் விண்ணப்பதாரருக்கு கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ 400/-
சம்பளம்:
Assitant Technical Manager (S&T) க்கு மாத சம்பளம் ரூ 50,000
Junior Technical Manager (S&T) க்கு மாத சம்பளம் ரூ 40,000
பணிகள் மற்றும் காலியிடங்கள்:
தேசிய ரயில் கார்ப்பரேஷனில் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் 36 காலி பணியிடங்கள் உள்ளன.
- Assitant Technical Manager (S&T) பணிக்கு மொத்தம் 18 காலி பணியிடமும்
- Junior Technical Manager (S&T) பணிக்கு மொத்தம் 18 காலி பணியிடமும் உள்ளன.
கல்வி தகுதி:
Assitant Technical Manager (S&T) பணிக்கு
- B.E/B. Tech (Electronics / ECE/ Electrical/ EEE/ CSE/ IT) குறைந்தது 4 ஆண்டுகள் இதில் அனுபவம் இருக்க வேண்டும்.
Junior Technical Manager (S&T) பணிக்கு
- B.E/B. Tech (Electronics / ECE/ Electrical/ EEE/ CSE/ IT) குறைந்தது 2 ஆண்டுகள் இதில் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இரண்டு பணிக்கும் குறைந்த பட்சம் 45 வயதுக்கு மேலாக இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வு:
SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
PwPD பொது பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
PwPD (OBC) பொது பிரிவினருக்கு 13 ஆண்டுகள்
PwPD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
தேர்வு முறை:
- Screnning of Application
- Certificate Verification
- Personal Interview
Important Links:
விண்ணப்பிப்பதற்கான லிங்க் 👉 JOB APPLY
அதிகாரபூர்வ இணையதளம் 👉OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
