Indian Army Recruitment 2025

இந்திய ராணுவத்தில் காலி இடங்களை நிரப்புவதர்க்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளன. இதற்க்கு ஆர்வம் உடையவர்கள் வரும் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் யார் விண்ணபிக்கலாம் தகுதி என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

நிறுவனத்தின் பெயர்:

Indian Army Recruitment 2025

பணியிடம்:

இப்பதவிக்கு இந்தியா முழுவதும் விண்ணபிக்கலாம்.

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கஆரம்ப தேதி 12.08.2025

விண்ணபிக்க கடைசி தேதி 11.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

online மூலமாக விண்ணபிக்கலாம்.

சம்பளம்:

Indian Army பணிக்கு மாத சம்பளம் ரூ 56,100 ஊதிய தொகை வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

இப்பணியில் மொத்த காலி பணியிடம் 6 இதில் பொது பிரிவினர் 5 காலி பணியிடமும் இந்திய ராணுவ வீரர்களின் இறப்பு வார்டு பிரிவினருக்கு 1 காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி:

“NCC” “C” சான்றிதழ் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

“NCC ” பிரிவில் குறைந்த பட்சம் அல்லது மூன்று ஆண்டுகள் பணயாற்றிருக்க வேண்டும். விண்ணப்பதரர்கள் “NCC” சான்றிதழ்கள் தேர்வில் குறைந்த பட்சம் “B” பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டபடிப்பில் தகுதி பெற்ற பட்டதாரிகள் பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 1, 2026 ம் தேதிக்குள் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். இதற்க்கு பின்னர் வரும் வேட்பு மனு ஏற்று கொள்ளப்படமாட்டாது.

வயது வரம்பு:

இந்த பணிக்கு குறைந்த பட்சம் 19 வயது முதல் அதிக பட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும். 02 ஜனவரி 2001 க்கு முன்னர் பிறந்தவராகவும் 01 ஜனவரி 2007 க்கு பின்னர் பிறந்தவராகவும் இந்த இரு தேதிகள் உட்பட இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

Shortlist அடிப்படையிலும் SSB நேர்காணல் தேர்வு முறையிலும் நடைபெறும்.

இந்த வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு தேவைபடவிட்டாலும் உங்களது பக்கத்து வீட்டில் தகுதி வாய்ந்தவர்கள் யாராவது இருந்தாலும் அவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. உங்கள் மூலம் அவர்கள் பயனடையலாம். ஆதலால் முடிந்தவரைக்கும் குறைந்தது இரண்டு பேருக்காவது ஷேர் பண்ணுங்க.

Important Link

விண்ணப்பிப்பதர்க்கான Link JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *