ரயில்வே-யில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்பளை செய்ங்க!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 20.11.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)

அறிவிப்பு எண்:

06/2025

பணியிடம் :

இந்தியா முழுவதும்

பணியின் வகை :

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 21.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.11.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

SC/ST/பெண்/EBC/PwPD பிரிவினருக்கு ரூ. 250/- மட்டும்

மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 500/- மட்டும்

சம்பளம் :

குறைந்த பட்ச ஊதியம் ரூ. 25,500 அதிக பட்சம் ஊதியம் ரூ. 35,400 வரை சம்பளம் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

இந்திய ரயில்வே துறையில் மொத்தம் 5800 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

ஏதேனும் ஒரு துறையில் Degree பட்டம் பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 33 வயது இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் :

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC ரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwPD பிரிவினருக்கு அதிக பட்சம் 15 ஆண்டு

தேர்வு முறை :

  • கணிணி அடிப்படையிலான தேர்வு முறை நடைபெறும்
  • தட்டச்சு திறனில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்
  • ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *