இந்திய ராணுவத்தில் தொழிநுட்ப பட்டதாரி மற்றும் பாடநெறி காலி பணியிடங்களை நிரப்புவதரற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் 06.11.2025 ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
இந்திய ராணுவம்
பணியிடம் :
இந்தியா முழுவதும்
பணியின் வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.11.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
இதில் விண்ணப்பக்கட்டணம் குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
சம்பளம் :
குறைந்த பட்ச ஊதியம் ரூ. 56,100 முதல் அதிக பட்ச ஊதியம் 1,77,500 வரை வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
தொழில்நுட்ப பட்டதாரி மற்றும் பாடநெறி பணிக்கு மொத்தம் 30 காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
வயது வரம்பு தளர்வுகள் :
குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிக பட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
குறுகிய பட்டியல் மற்றும் SSB நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
